மாங்குளம் அம்பகாம் மம்மில் பிள்ளையார் சன்னிதானத்தில் நடைபெற்ற பொங்கல் உற்சவத்தில் மம்மியில் கணபதி பக்தி கானங்கள் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று (2019-04-19) சித்திரை பெளர்னமி தினத்தில் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சிகள் ஆக இரவு கலை நிகழ்ச்சிகள் வரிசையில் முல்லைஸ்வரம் இசைக்கலைஞர்கள் பக்தி கானங்கள் கச்சேரியும் இடம்பெற்றது.
ஒருங்கிணைப்பு ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மகரந்தம் கலை இலக்கியக் கூட்டம், தயாரிப்பு கு.யோகேஸ் முல்ஸ்வரன் இசைக்குழு , முழு அனுசரணை திரு திருமதி கோவீஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் அகரன் ஆதரவில் அனைத்து ஒழுங்குகளும் இடம்பெற்றன.
அம்பகாமம் மம்மில் கணபதியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடும் பொங்கல்விழாவும்........!!
Reviewed by Mankulam News
on
4/20/2019 12:02:00 am
Rating:
No comments: