மாங்குளம் துணுக்காய் வீதியில் உள்ள குடியிருப்பின் (வீட்டுத்திட்டம்) வீதிகள் திருத்த வேலைக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 971,680.00 ரூபாய் நிதி வழங்கப்பட்ட பாேதிலும் வீதியிலும் , வீதி ஓரங்களிலும் மற்றும் மக்களின் காணிகளிலும் மழை வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.
இன்று (2019-04-19) சுமார் 01 மணித்தியாலம் பெய்த கடும் மழையிலேயே இவ்வாறு மழைநீர் தேங்கி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மணிநேர மழையில் பொதுமக்கள் காணிகளில் பெருமளவான மழைநீர் தேங்கியது.........!!
Reviewed by Mankulam News
on
4/19/2019 11:45:00 pm
Rating:
No comments: