நேற்று (20.04.2019) கணவன் அற்ற நிலையில் 4 சிறு பிள்ளைகளுடன் அல்லலுறும் மாங்குளம் விஷ்ணு கோவிலடியை சேர்ந்த ஜசோதரன் சுமதி குடும்பத்தினருக்கு நோர்வே நாட்டை சேர்ந்த M.பாலகிருஷ்ணன் குடும்பத்தாரின் நிதி உதவி மூலம் வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு , 30 கோழிகள் , வளர் மாஸ் , கேழி வளர்ப்புக்கு தேவையான பாத்திரங்கள் என்பன வழங்கப்பட்டன.
இவ் வாழ்வாதார உதவி உணவளிப்போம் எனும் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது........!!!
Reviewed by Mankulam News
on
4/21/2019 06:45:00 am
Rating:
No comments: