2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள்
வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2018 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ
இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Copy on :- HIRU NEWS
2018 - A/L மீள் திருத்த பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது!
Reviewed by S.DilaxShan
on
4/30/2019 04:49:00 pm
Rating:
No comments: