அராலி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அமரர் பாலச்சந்திரன் அவர்களின் நினைவு தினமான கடந்த ஏப்ரல் 27ம் திகதி பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அவரது மகன் பிரியதர்சன் அவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அன்றாட உணவுத்தேவைக்காக அல்லல்படும் 44 முதியவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வரும் நிலையில் 7ம் கட்டத்தின் தொடர்ச்சியாக 10 முதியவர்களுக்கு தலா ரூபா 3000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
7 ஆம் கட்டமாக சுழற்சி முறையில் 10 முதியவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.....!!!
Reviewed by S.DilaxShan
on
4/30/2019 10:54:00 pm
Rating:
No comments: