M.P சிவமோகன் மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு.......!!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்தியக்கலாநிதி சிவமோகன் அவர்களால் "துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திட்டம் - 2019" ஊடாக முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ரூ.1,000,000 (10 இலட்சம்) ஒதுல்கீடு செய்யப்பட்டுள்ளது.
M.P சிவமோகன் மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு.......!!!
Reviewed by Mankulam News
on
3/12/2019 06:30:00 pm
Rating:
No comments: