Seo Services

மாங்குளம் பிரதேச விதீ அபிவிருத்திக்காக. நிதி ஒதிக்கீடு - M.P சாந்தி சிறீஸ்கந்தராரா...........!!


மாங்குளம் பிரதேச விதீ அபிவிருத்திக்காக நிதி ஒதிக்கீடு - M.P சாந்தி சிறீஸ்கந்தராரா...........!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாந்தி சிறீஸ்கந்தராசா அவர்களால் "துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்சி திட்டம் - 2019 " ஊடாக மாங்குளம் நீதிபுரம் அம்பலவாணர் வீதி புணரமைப்பிற்காக ரூ.1,200,000 (12 இலட்சம்) உம் மாங்குளம் உள்ளக வீதிகள் புணரமைப்பிற்காக ரூ.1,000,000 (10 இலட்சம்) நிதியும் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் பிரதேச விதீ அபிவிருத்திக்காக. நிதி ஒதிக்கீடு - M.P சாந்தி சிறீஸ்கந்தராரா...........!! மாங்குளம் பிரதேச விதீ அபிவிருத்திக்காக. நிதி ஒதிக்கீடு - M.P சாந்தி சிறீஸ்கந்தராரா...........!! Reviewed by Mankulam News on 3/12/2019 06:06:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.