Seo Services

" யோகா அறக்கட்டளை " அமைப்பினால் 22 மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது..............!!!!!



கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி (07-03 -2019) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்திற்கு அங்கம் வகிக்கும் மாங்குளம்        " M/073 " கிராம பிரிவில் கல்வி பயிலும் 22 மாணவர்களுக்கு   " யோகா அறக்கட்டளை " அமைப்பினால் பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்வு மாங்குளம் மக்கள் ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது!





" யோகா அறக்கட்டளை " அமைப்பினால் 22 மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது..............!!!!! " யோகா அறக்கட்டளை " அமைப்பினால் 22 மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது..............!!!!! Reviewed by Mankulam News on 3/13/2019 06:02:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.