2018 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வௌியிடப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரின் முயற்சியினால் இனிவரும் காலங்களில் வருடாந்தம் குறிப்பிட்ட தினத்திலேயே பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார.
இதனடிப்படையில் வருடாந்தம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதி, கா.பொ.த சாதாரண தர பெறுபெறுகள் மார்ச் 28ம் திகத மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறு டிசம்பர் 27ம் திகதியும் வௌியிடப்படவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு?
Reviewed by Mankulam News
on
3/27/2019 06:07:00 pm
Rating:
No comments: