மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய அபிவிருத்திச் சங்க மற்றும் முகாமைத்துவ தீர்மானத்திற்கு அமைவாக பழை மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 2019-03-24 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் பாடசாலை பொது மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட உள்ளமையால் அனைத்து பழை மாணவர்களும் தவறாது 24-03-2019 இற்கு முன்னர் பாடசாலையில் உறுப்புரிமைக்கான தங்கள் பதிவுகளை மேற்கொள்வதோடு பாடசாலையின் வளர்சியில் பங்கேற்குமாறு அதிபர் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
– அதிபர் –
– மு/மாங்குளம் ம.ம.வி –
மாங்குளம் ம.ம.வி பழைய மாணவர் சங்க கூட்டமும் ம புதிய நிர்வாகத் தெரிவும்..........!
Reviewed by Mankulam News
on
3/22/2019 12:31:00 pm
Rating:
No comments: