மாங்குளம் சைவ மகா சபை வன்னி பிராந்திய தலைமையகவத்துடன் இணைந்த சிவஞான சித்தர் வளாகத்தில் வன்னியின் உயரமான ஆதி சிவன் திருவுருவ சிலைக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2019-03-17) மணிக்கு தெய்வத்தமிழில் திருக்குடமுழுக்கு.
சைவ மகா சபையினரினால் சிவஞான சித்திர் பீட நிறுவுநர் சிவயோகன் ஐயாவின் வழிகாட்டல் அனுசரணையுடன் குறித்த இந்த. பதின்நான்கு (14) சைவ சித்தார்ந்த சாஸ்திரங்களை குறிக்கும் பதின்நான்கு (14) அடி உயரமான ஆதி சிவன் சிலை திருகவகுறளும் சைவ சித்தார்ந்தமும் வலியுறுத்தும் வகையில் எட்டு (8) அடி பீடத்தில் மொத்தமாக நிலத்திலிருந்து இருபத்திரண்டு (22) அடி உயரமாக இச் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
கடந்த 06 ஆண்டுகளுக்கு முன்னர் சைவ மகா சபையினரால் மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் 21 அடியில் அமைக்கப்பட்ட சிவன் சிலைக்கு முதன் முதலாக ஈழத்தில் திருக்குடமுழக்கு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாங்குளத்தில் 22 அடி உயரமான சிவன் சிலை.....!!!
Reviewed by Mankulam News
on
3/15/2019 11:16:00 pm
Rating:
No comments: