Seo Services

கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது - மாங்குளம் மின்ணொளி விளையாட்டு கழகம்!!

சம்பியனானது மாங்குளம் மின்ணொளி விளையாட்டு கழகம்!!

2019 ஆம் ஆண்டுக்கான ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை  (2019/02/17) மாங்குளம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இன்று  நடைபெற்ற இக் கரப்பந்தாட்ட  பேட்டியில் இந்த வருடத்திற்கான சாம்பியனாக மாங்குளம் மின்ணொளி விளையாட்டுக் கழகம் தெரிவானாது.








கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது - மாங்குளம் மின்ணொளி விளையாட்டு கழகம்!! கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது - மாங்குளம் மின்ணொளி விளையாட்டு கழகம்!! Reviewed by Mankulam News on 2/17/2019 10:09:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.