கனடாவாழ் குமாரசாமி கமலவண்ணன், தனது மகன் கீர்த்தனனின் பிறந்தநாளை முன்னிட்டு, தினமும் இரண்டரைக் கிலோமீட்டர் (2.5 KM) தூரத்திலுள்ள பள்ளிக்கு நடந்தே சென்றுவரும், மாங்குளம் மகா வித்தியாலய O/L மாணவி கவிதாரணி மற்றும் அவரது இரு சகோதரிகளின் சௌகரியங்கள் கருதி, இன்று (2019/02/18) ரூ.19,500 பெறுமதியான ஒரு துவிச்சக்கரவண்டியை அன்பளிப்பு செய்துள்ளார்.
இவ்வுதவி திருநெல்வேலி பத்திரகாளி உதவும் கரங்கள் அமைப்பின் மாங்குளம் பிரதேச உதவியாளர் மதிவரன் ஊடாக வழங்கப்பட்டது.
மு/மாங்குளம் ம.ம.வி மாணவிக்கு உதவி வழங்கல்!!
Reviewed by Mankulam News
on
2/18/2019 11:04:00 pm
Rating:
No comments: