Seo Services

மு/மாங்குளம் ம.ம.வி சாரணர் சின்னம் சூட்டல் - பேடன் பவல் பிறந்த நாள் 22 பெப்ரவரி


உலகம் போற்றும் உத்தமன் மாவீரனான பேடன் பவல் பிறந்த நாள் 22 பெப்ரவரி.

அவருடைய 162 ஆவது ஜனன நன்நாளில், தேசிய தலைமைக் காரியாலய ஆணையாளர் திரு. ப அஜித்குமார் LT அவர்களின் பேருதவியுடனும் வாழ்த்துக்களுடனும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்  மத்திய மகா வித்தியாலயத்தில் சாரணர்களுக்கு சின்னம் சூட்டி வைக்கப்பட்டன.

இன்நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு.த.யோகானந்தராசா அவர்களின் தலைமையில் நேற்று (2019/02/22) பாடசாலைநடைபெற்றது.




மு/மாங்குளம் ம.ம.வி சாரணர் சின்னம் சூட்டல் - பேடன் பவல் பிறந்த நாள் 22 பெப்ரவரி மு/மாங்குளம் ம.ம.வி சாரணர் சின்னம் சூட்டல் - பேடன் பவல் பிறந்த நாள் 22 பெப்ரவரி Reviewed by Mankulam News on 2/23/2019 07:56:00 am Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.