Seo Services

மாங்குளம் மின்னொளி விளையாட்டுக் கழக மைதானம் 15 லட்சம் ரூபா நிதியின் கீழ் புணரமைக்கப்பட்டு வருகின்றது!



தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுபினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாங்குளம் மின்னொளி விளையாட்டு கழகத்தினுடைய மைதானமானது புணரமைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த மைதானம் செப்பனிடப்பட்டு இரவு நேரங்களில் விளையாட்டு நிகழ்வுகளை  ஒளுங்கமைப்பதற்கு ஏற்ற வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபறுகின்றமை குறி்ப்பித்தக்கது.









மாங்குளம் மின்னொளி விளையாட்டுக் கழக மைதானம் 15 லட்சம் ரூபா நிதியின் கீழ் புணரமைக்கப்பட்டு வருகின்றது! மாங்குளம் மின்னொளி விளையாட்டுக் கழக மைதானம் 15 லட்சம் ரூபா நிதியின் கீழ் புணரமைக்கப்பட்டு வருகின்றது! Reviewed by Mankulam News on 2/12/2019 11:14:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.