புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து வசதியற்ற பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பாக இன்று (2019/02/12) புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் மற்றும் தனியார் பேரூந்து சங்கத்தினரோடு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதியநகர், அம்பகாமம், தொட்டியடி, சிதந்திரபுரம், தேவிபுரம் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (2019/02/12) நடைபெற்றது!
Reviewed by Mankulam News
on
2/12/2019 11:29:00 pm
Rating:
No comments: