மாங்குளத்தில் கடந்த வருட இறுதியில் ஏற்பட வெள்ள அனர்த்தம் காரணமாக மாங்குளம் - முல்லை வீதியில் உள்ள மாவடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள வீதி ஒன்றில் உள்ள பாலத்தின் நடுவே பாரிய குழியொன்று ஏற்பட்டமையால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக கணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு.செ.பிறேமகாந் அவர்களின் கவனத்தி்ற்கு கொண்டுவரப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக கருதப்பட்ட குறித்த வீதியானது நேற்று (2019/02/11) பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் குறித்த குழி மூடப்பட்டு மக்கள் பாவனைக்கு ஏற்றவகையில் சீர் செய்து வழங்கப்பட்டது.
மாங்குளம் - முல்லை விதியில் உள்ள வீதி புணரமைக்கப்பட்து!
Reviewed by Mankulam News
on
2/12/2019 10:59:00 pm
Rating:
No comments: