"பட்டி பெருகவேணும் தம்பிரானே
பால் பானை பெங்கவேணும் தம்பிரானேசெல்வம் செழிக்க வேணும் தம்பிரானே
சேர்ந்து ஒன்றாய் வாழவேண்டும் தம்பிரானே
விண்ணும் பொழிய வேணும் தம்பிரானே
மண்ணும் செழிக்க வேணும் தம்பிரானே
பஞ்சம் பறக்க வேணும் தம்பிரானே
பாரும் சிறக்கவேணும் தம்பிரானே"
Mankulam News | மாங்குளம் நியூஸ் வாசகர்களுக்கு எமது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
Mankulam News | மாங்குளம் நியூஸ் குழுவினரின் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!
Reviewed by Mankulam News
on
1/14/2019 08:15:00 pm
Rating:
Reviewed by Mankulam News
on
1/14/2019 08:15:00 pm
Rating:

No comments: