"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு".
திரு திருமதி சிவகுமார் பேரின்பவதானி தம்பதியினரின் அன்புப் புதல்வன் செல்வன் கபில்குமார் அவர்களுக்கு இன்று09.01.2019 20 வது பிறந்த நாள்.
இந்நாளில் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்துக்கமைய புதிய கொலனி மாங்குளம் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ல. மயூரிகா அவருடைய கல்வி மென் மேலும் வளர்ச்சி பெற இவ் உதவி வழங்கப்பட்டது.
இவ் உதவியை உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர் செல்வன் கிசோபன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு செ.பிறேம்காந் அவர்களும் நெரடியாக சென்று வழங்கினர்.
நன்றி.உதவும் இதயங்கள் நிறுவனம் germany
Cip
உதவும் இதயங்கள் அமைப்பு உதவி வழங்கல். உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்.
Reviewed by Mankulam News
on
1/09/2019 05:56:00 pm
Rating:
No comments: