முல்லைத்தீவு மாங்குளம் அம்பகாமம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பொன்மணி அறக்கட்டளை மூலமாக யாழ். பல்கலைகழக 1982 ஆம் ஆண்டு மாணவர்கள் இவற்றை வழங்கி வைத்தனர்.
65 குடும்பங்களுக்கு உதவிப் பொருள்கள்!!
Reviewed by Mankulam News
on
1/09/2019 06:58:00 pm
Rating:
No comments: