கண்ணீர் அஞ்சலி
முல்லைத்தீவு மாங்குளம் நீதிபுரத்தை சேர்ந்த சின்னையா வீராயி அவர்கள் தனது 104வது வயதில் இன்று (09.01.2019) இன்று இறைபதமடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
No comments: