முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு கதிரைகள் வழங்கப்பட்டன.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 2018 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீட்டில் இவை வழங்கப்பட்டன.
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 2018 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீட்டில் இவை வழங்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆசிரியர்களிடம், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜயந் கதிரைகளைக் கையளித்தார்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு கதிரைகள்!!
Reviewed by Mankulam News
on
1/16/2019 09:12:00 pm
Rating:
No comments: