Seo Services

மு/மாங்குளம் ம.ம.வி மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் நூல்கள் வழங்கப்பட்டது!


மு/மாங்குளம் ம.ம.வி இல் 2007 இல் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்ற மாணவர்களால் நூல்கள் கடந்த தைப்பொங்கல் விழாவன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மு/மாங்குளம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டின் தைப்பொங்கல் நிகழ்வில் 2007 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்ற  மாணவர்களால் 2019 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மு/மாங்குளம் ம.ம.வி மாணவர்களுக்கும் பாடசாலை நூலகத்திற்கும் கடந்த கால வினா விடை தொகுப்பு (Past papers) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

"மேலும் எமது ஊக்குவிப்புகள் தொடரும்... அதில் சில  பதிவுகள்." என்றும் பழைய மாணவர்கள் (2007 O/L Mu/M.M.M.V) தெரிவிக்கின்றனர்.

"படம்- தவகணேஸ்"





மு/மாங்குளம் ம.ம.வி மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் நூல்கள் வழங்கப்பட்டது! மு/மாங்குளம் ம.ம.வி மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் நூல்கள் வழங்கப்பட்டது! Reviewed by Mankulam News on 1/18/2019 07:02:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.