மு/மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி - 2019
இடம்
- வித்தியாலய மைதானம்
காலம்
- 30.01.2019 புதன்கிழமை நண்பகல் 12 மணி
தலைவர்
- திரு.த.யேகானந்தராஜா (வித்தியாலய
முதல்வர்)
பிரதம விருந்தினர்
- வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன்
(கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்-வன்னி மாவட்டம்)
சிறப்பு விருந்தினர்கள்
01) Dr.H.N.மதுசங்க (வைத்தியப் பொறுப்பதிகாரி - ஆதார வைத்தியசாலை - மாங்குளம்.)
02) திரு.க.யோகநாதன் (தலைவர்-கல்வி, கலாசார பண்பாட்டுமையம்-மல்லாவி(
கெளரவ விருந்தினர்கள்
01) திரு.பொ.குகானந்தன் (பிரதம நிறைவேற்றுப் பொறியியலாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை - மாங்குளம்)
02) திரு. இ.ரகுலேந்திரா மின் அத்தியட்சகர் - மின்சாரசபை - மாங்குளம்.)
03) திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா (பிரதிப் பணிப்பாளர் - நீர்ப்பாசனத் திணைக்களம் - மாங்குளம்)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பாடசாலைச் சமூகத்தினர்.
மு/மாங்குளம் ம.ம.வி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நளை (30) !!
Reviewed by Mankulam News
on
1/29/2019 09:31:00 pm
Rating:
No comments: