Seo Services

மாங்குளம் துணுக்காய் வீதி குடும்ப அட்டை மீளாய்வு நாளை (24/01/2019)


மாங்குளம் துணுக்காய் வீதி குடும்ப அட்டை மீளாய்வு நாளை (24/01/2019)

மாங்குளம் துணுக்காய் வீதியில் உள்ள குடும்பங்களுக்கான குடும்ப பங்கீட்டு அட்டை மீளாய்வு நாளை (2019/01/24) வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மாங்குளம் கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெறும்.

இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
மாங்குளம் துணுக்காய் வீதி குடும்ப அட்டை மீளாய்வு நாளை (24/01/2019) மாங்குளம் துணுக்காய் வீதி குடும்ப அட்டை மீளாய்வு நாளை (24/01/2019) Reviewed by Mankulam News on 1/23/2019 10:22:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.