Seo Services

"வெளிச்சம்" அமைப்பினால் நளை (2019/01/11) 5 பாடசாலைகளை சேர்ந்த 169 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.



சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழர் விளையாட்டுத் துறையினரின் அனுசரணையில் கனகராயன்குளத்தில் அமைந்துள்ள "வெளிச்சம்" நிறுவனத்தினால் மாங்குளம் பகுதியில் உள்ள பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 56 மாணவர்களுக்கும்,  குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 12 மாணவர்களுக்கும், ஹீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கும், மன்னகுளம் அ.த.க பாடசாலையைச் செர்ந் 14 மாணவர்களுக்கும் மற்றும் பெரியகுளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 44 மாணவர்களுக்கும் நளை (2019/01/11) மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்திலே பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

"வெளிச்சம்" அமைப்பினால் நளை (2019/01/11) 5 பாடசாலைகளை சேர்ந்த 169 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல். "வெளிச்சம்" அமைப்பினால் நளை (2019/01/11) 5 பாடசாலைகளை சேர்ந்த 169 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல். Reviewed by Mankulam News on 1/10/2019 10:41:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.