ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டபோட்டி இன்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் கு.விமலேந்திரன் தலைமையில் போட்டி நடைபெற்றது.
போட்டியின் நிறைவில் ஆண்கள் பிரிவில் த.தனுசன் முதலாம் இடத்தினையும்,த.சுமன் இரண்டாம் இடத்தினையும், க.கௌரிகாந்தன் மூன்றாம் இடத்தினையும் ,பெண்கள் பிரிவில் ர.டினோஜா முதலாம் இடத்தினையும்,ந.புகழினி இரண்டாம் இடத்தினையும், வி.டிசாந்தினி மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.
போட்டியின் நிறைவில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
ஒலுமடு தமிழ் மகாவித்தியாலய மரதன் ஓட்டபோட்டி!!
Reviewed by Mankulam News
on
1/11/2019 02:06:00 pm
Rating:
No comments: