Seo Services

மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் பொங்கல் விழா 2019/01/15



மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து நடாத்தும் "தமிழர் திருவிழா தைப்பொங்கல் பெருவிழா - 2019 " எதிர்வரும் 15/01/2019 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

இத் தைத்திருநாள் நிகள்விலே கடந்த வருடங்களைப்  போன்று விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகள்வுகள் போன்ற பல தமிழர் பெருமை கூறும் நிகள்வுகள் இடம்பெறும்.










மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் பொங்கல் விழா 2019/01/15 மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் பொங்கல் விழா 2019/01/15 Reviewed by Mankulam News on 1/10/2019 06:24:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.