மாங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சில வீதிகள் 2.7 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட நீதிபுரம் பிரதான வீதி , புதிய கொலனி உள்ளக வீதிகள் மற்றும் பழைய கொலனி வீதி என்பன குறித்த நிதியின் மூலம் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
குறித்த வீதிகளை புணரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளத்தில் 2.7 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் புணரமைப்பு..........!!!
Reviewed by Mankulam News
on
7/08/2019 02:52:00 pm
Rating:
No comments: