மாங்குளம் உயிரிழை அமைப்பின் மாதாந்த நிர்வாக குழு கூட்டம் இன்று (2019-06-29) உயிரிழை அமைப்பின் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
வழமைபோன்று ஒவ்வொரு மாதத்தின் வருகின்ற கடைசி சனிக்கிழமையன்று இக் கூட்டம் நடைபெறுவதுன்டு அதற்கமைய இன்றும் (29.06.2019) அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்
1.தலைமை உரை
2.செயலாளர் அறிக்கை
3.கணக்கு அறிக்கை
4.அலுவல அறிக்கை
5.கல்வி செயற்திட்ட அறிக்கை
6.மருத்துவ அறிக்கை
7.விற்பனை நிலைய அறிக்கை
8.நிர்வாக உறுப்பினர்களின் மாதாந்த செயற்பாட்டறிக்கை
போன்ற அறிக்கைகள் வாசிக்கப்பட்டன
பின்னர் மேற்படி வாசிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட இணைப்பாளர்கள் தங்களது மாவட்ட பயனாளிகள் தேவைகள் தொடர்பாகவும் கதைத்தனர். அந்த விடயங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கைக்காக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இக் கூட்டம் மதிய நேர உணவுக்கு பின்னர் நிறைவு பெற்றது.
உயிரிழை அமைப்பின் ஜூன் மாதத்திற்கான மாதாந்த நிர்வாக குழு கூட்டம்.......!!!
Reviewed by Mankulam News
on
6/29/2019 09:36:00 pm
Rating:
Reviewed by Mankulam News
on
6/29/2019 09:36:00 pm
Rating:

No comments: