அரச உத்தியோகத்தர்களிற்கான மாதிரி கிராம வீட்டுத்திட்டம் ஒட்டுசுட்டான் மாங்குளம் பகுதியில் அடிக்கல் நிகழ்வு இன்று (2019-06-14) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வமவ அடைக்கலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் M.முகுந்தகஜன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர், வனபரிபாலன உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாங்குளத்தில் அரச உத்தியோகத்தர்களிற்கான மாதிரி கிராமத்திற்கு - அடிக்கல் நாட்டப்பட்டது........!!!
Reviewed by Mankulam News
on
6/14/2019 07:09:00 pm
Rating:
No comments: