வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களின் நிதியில் திருமுறிகண்டி முனியப்பர் கோவில் வீதி 1.4 மில்லியன் ரூபாய் [1,400,000/=] செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உள்ளது.
இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை [2019/05/27] காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா , புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைவர் திரு.செ.பிறேமகாந் மற்றும் திருமுறிகண்டி கிராம அலுவலர் அபிவிருத்தி உத்யோகத்தர் கிராம அமைப்புக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
திருமுறிகண்டி முனியப்பர் கோவில் வீதி 1.4 மில்லியன் ரூபாய் நிதியில் புணரமைக்கப்படவுள்ளது.......!!!!!
Reviewed by Mankulam News
on
5/27/2019 05:09:00 pm
Rating:

No comments: