மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் முதலாம் தவணையின் இறுதி நாளான இன்று சித்திரை புத்தாண்டு நிகழ்வும் மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும் பாடசாலை அதிபரின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் சிறப்புற இடம்பெற்றன.
முட்டி உடைத்தல் மற்றும் கிளித்தட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட பலூன் உடைத்தல் , யானைக்கு கண் வைத்தல் போன்ற விளையாட்டுக்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலய புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன........!!!
Reviewed by Mankulam News
on
4/05/2019 09:05:00 pm
Rating:
No comments: