2019 விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலயத்தில் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
மேலும் நடராசா தவமணி அவர்களின் 31 ஆம் நாள் நினைவாக சுவிஸ் தாயக விருட்சம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அன்னதான நிகழ்வும் சுவிஸ் வன்னி விருட்சம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் நடராசா தவமணி அவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்..........!!!
Reviewed by Mankulam News
on
4/13/2019 03:31:00 pm
Rating:
No comments: