புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த அன்பர் ஒருவரின் பிள்ளைகளின் பிறந்த நாளினை முன்னிட்டு வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் அம்பகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மாங்குளம் மகா வித்தியாலய அதிபர்களினால் கடந்த கால யுத்த நிலைமைகளினால் தாய் அல்லது தந்தை இழந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு புத்தகபைகளினை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக கடந்த 2019-04-10 ஆம் திகதி அம்பகாமம் பாடசாலையைச் சேர்ந்த 16 மாணவர்களும் மாங்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த 04 மாணவர்களுக்கும் ரூபா 36,000/= பெறுமதியான புத்தகபைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அம்பகாம் அ.த.க பாடசாலை மற்றும் மாங்குளம் ம.ம.வி மாணவர்கள் 20 பேருக்கு புத்தகப்பைகள்...........!!!!
Reviewed by Mankulam News
on
4/15/2019 07:59:00 am
Rating:
No comments: