மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு மஹா சிவராத்திரி தினத்திற்கான போட்டிகள்.......!!!
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றய தினம் (02-02-2019) மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் அறனெறிப் பாடசாலை மாணவர்களுக்கு எழுத்துப் பரீட்சை மற்றும் பல போட்டிகளும் நடைபெற்றன.
நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணநலவர்களுக்கான பரிசில்கள் மஹா சிவராத்திரி தினமான நேற்று திங்கட்கிழமை (04-02-2019) மாஙகுளம் மாவடி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழங்கப்பட்டன.
மேலும் 2018 ஆம் ஆணடு தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு மஹா சிவராத்திரி தினத்திற்கான போட்டிகள்.......!!!
Reviewed by Mankulam News
on
3/05/2019 12:36:00 pm
Rating:
No comments: