க.பொ.த (சா/த) பரீட்சை - 2018 - மீளாய்வு விண்ணப்பங்களுக்கான முடிவுத்திகதி விரைவில்..................... !!!
பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
Click For Download Application Form.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதாயின், 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது,
0112 78 42 08
011 2 78 45 37
011 31 88 350
011 3 14 03 14
தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
க.பொ.த (சா/த) பரீட்சை - 2018 - மீளாய்வு விண்ணப்பங்களுக்கான முடிவுத்திகதி விரைவில்..................... !!!
Reviewed by Mankulam News
on
3/30/2019 05:32:00 pm
Rating:
No comments: