மிகுந்த சிரமங்களுக்கு இடையே அலைந்து விரும்பிய ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனாக கடை கடையாக சென்று ஸ்மார்ட்போனை வாங்குவோம்.
இது எல்லாருக்கு முடியாத காரியமே. இதற்கு ஓர் எளிய தீர்வை காணலாம்.
கூகுள் மேப்:
கூகுள் மேப் எனப்படும் வழிகாட்டியை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இல்லை பேக் அப்பில் புகைப்படம், மற்றும் டேட்டாக்களை கண்டுபிடிக்க நாம் மெயில் ஐடியை பதிவு செய்து வைத்து இருப்போம். இதன் மூலம் நாம் கூகுள் மேப் உதவியுடன் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.
கண்டுபிடிப்பது எப்படி:
நமது ஸ்மார்ட்போனில் கூகுள் மேப் கட்டாயம் இருக்கும் இதன் மூலம் போன் தொலைந்து விட்டாலும் எளிமையாக கண்டுபிடிக்கலாம்.
லாக்கின் செய்ய வேண்டும்:
கூகுள் மெப்பை மொபைல் அல்லது டெஸ்க் டாப்பில் ஓபன் செய்து, தொலைந்து போன மொபைலில் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்யவும்.
Your Timeline தேர்வு செய்ய வேண்டும்:
ஆப்ஷன்ஸ் பகுதிக்கு சென்று Your Timeline என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும். பிறகு எந்த தேதியிலிருந்து உங்கள் மொபைலின் இருப்பிட வரலாற்றை பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
இருக்கும் இடத்தை அறியலாம்:
இப்போது தேர்வு செய்த தேதியிலிருந்து உங்கள் மொபைல் எங்கெல்லாம் நகர்கின்றது என மேப்பில் தடதம் ஒன்றின் மூலம் காட்டப்படும். தற்போது உள்ள இடமும் தெரிந்துவிடும்.
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதா? - கூகுள் மேப் இலகுவாக மூலம் கண்டுபிடிக்கலாம்!!
Reviewed by Mankulam News
on
2/13/2019 02:38:00 pm
Rating:
No comments: