கடந்த வியாழக்கிழமை (10/01/2019) காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சபையில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் திண்மக்கழிவு முகாமைத்துவம், கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதெச சபை பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க தை மாத அமர்வில் தீர்மானம்!
Reviewed by Mankulam News
on
1/14/2019 07:35:00 am
Rating:
Reviewed by Mankulam News
on
1/14/2019 07:35:00 am
Rating:

No comments: