தேசிய இளைஞர் விளையாட்டு விழா-வை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேச மட்ட இளைஞர் விளையாட்டுக்களில் ஆண்களுக்குரிய கரப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் உடையார்கட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றன.
இதில் கரப்பந்தாட்டப்போட்டியில் முதலாவது இடத்தை செந்தமிழ் இளைஞர் கழகமும், இரண்டாவது இடத்தை நண்பர்கள் இளைஞர் கழகமும், மூன்றாவது இடத்தை மூங்கிலாறு இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன.
கபடிப் போட்டியில் முதலாவது இடத்தை மூங்கிலாறு இளைஞர் கழகமும், இரண்டாவது இடத்தை ஜங்ஸ்டார் இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன.
செந்தமிழ் இளைஞர் கழகம் முதலடம்!
Reviewed by Mankulam News
on
1/28/2019 02:24:00 pm
Rating: 5
மாங்குளம் நியூஸ் ஊடகமானது கடந்த 2017 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 17 ஆம் நாள் தொடக்கம் தனது சேவையினை ஆரம்பித்தது.
ஆரம்ப கட்டத்தில் முகநூல் பதிவு மூலம் செய்தி சேவையை வழங்கிய நாம் காலப்போக்கில் எமது சேவையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதியில் இருந்து இணையத்தளத்தின் மூலமான செய்திச் செவையை வழங்கி வருகின்றோம்.
அதிகளவான நேரலை ஒளிபரப்புக்களை நாம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
எமது செவையில் ஒன்றான முகநூல் நேரலை சேவையில் நீங்களும் பங்கெடுக்க விரும்பின் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளலாம்.
மேலும் செய்தி வாசிக்கும் திறமை உள்ளவர்கள் மற்றும் காணொலி தொகுப்பு செய்யக்கூடியவர்களும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.
No comments: