புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட ஜந்து வீதிகள் சீரமைக்கப்படவுள்ளன - 25 மில்லியன் ஒதுக்கீடு - தவிசாளர் தெரிவிப்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட ஜந்து வீதிகள் 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட நிதி ஊடாக சீரமைக்கப்படவுள்ளன.
சுதந்திரபுரம்,விசுவமடு நெத்தலியாறு வீதி, மந்துவில் இரண்டாம் குறுக்கு வீதி, கருவேலன்கண்டல் மானுருவி வீதி,பண்டாரக்குளம் வீதி உள்ளிட்ட வீதிகள் தார் மற்றும் கொங்கிறீற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன.
இதற்கான பிரதேச சபையினால் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக புதுக்குடியிருப்பு பிரசேத்தில் 120 கிலோ மீற்றர் வீதிகள் கடும் சேதமடைந்துள்ளன.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியினூடாக வீதி புணரமைப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு.செ.பிறேமகாந் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியினூடாக வீதி புணரமைப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு.செ.பிறேமகாந் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட ஜந்து வீதிகள் சீரமைக்கப்படவுள்ளன - 25 மில்லியன் ஒதுக்கீடு - தவிசாளர் தெரிவிப்பு!!
Reviewed by Mankulam News
on
1/28/2019 02:30:00 pm
Rating:
No comments: