மு/முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தினுடைய வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு சிறப்பாக நடைபெற்றது!
மு/முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தினுடைய வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு சிறப்பாக நடைபெற்றது!
முல்லைத்தீவு முத்து ஐயன்கட்டு மகா வித்தியால வருடாந்த விளையாட்டு விழா பாடசாலை மைதானத்தில் நேற்று (2019/01/25)நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் போது மைதானத்தில் போதை பொருளுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைவர்
பிரதம விருந்தினர்
திரு செ.பிறேமகாந் (கெளரவ தவிசாளர் - புதுக்குடியிருப்பு பிரதேசசபை)
சிறப்பு விருந்தினர்கள்
01) திரு ஆ. சஞ்ஜீவன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர் - நிருவாகம்)
02) திரு ஆ. புவனேஸ்வரன் (முன்னாள் மாகாணசபை உறுப்பினர்)
03) வைத்தியக்கலாநிதி திருமதி பி. நிரேகா (பிரதேச வைத்திய அதிகாரி -
ஒட்டுசுட்டான்)
04) திரு த.பங்கயச்செல்வன் (கோட்டக்கல்வி அதிகாரி - ஒட்டுசுட்டான்)
05) திரு ரத்நாயக்க (பொலிஸ் பொறுப்பதிகாரி - ஒட்டுசுட்டான்)
06) திரு பா.சசிகரன் (ஆசிரிய ஆலோசகர் - உடற்கல்வி)
07) திரு ச.ரூபன் (பாராளுமன்ற உறுப்பிரனரின் பிரத்தியேக செயலாளர்)
கெளரவ விருந்தினர்கள்
01) திரு செ.குகநாதன் (கிராம உத்தியோகத்தர் - முத்துவிநாயகபுரம்)
02) திரு சி.தனுஸ்குமார் (முகாமையாளர் - இலங்கை வங்கி - ஒட்டுசுட்டான்)
03) திரு த.லிங்கராஜ் (வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் - மக்கள் வங்கி -
முல்லைத்தீவு)
04) திரு வி.உதயச்சந்திரன் பொது முகாமையாளர் - ஒட்டுசுட்டான் தென்னை
வள அபிவிருத்தி கூ.ச)
05) திரு கு.விஜேந்திராத்தினம் (விஜயா ஒப்பந்தகாரர்)
06) திரு திருமதி பற்றிக்தயாளநேசன் தம்பதியினர்
07) திரு நா. குமாரவலிங்கம்
08) திரு மு.முத்துக்குமார்
09) அயல் பாடசாலை அதிபர்கள்
ஆகியோரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மு/முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தினுடைய வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு சிறப்பாக நடைபெற்றது!
Reviewed by Mankulam News
on
1/26/2019 04:26:00 pm
Rating:
No comments: