படங்கள் இணைப்பு
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழர் விளையாட்டுத் துறையினரின் அனுசரணையில் கனகராயன்குளத்தில் அமைந்துள்ள "வெளிச்சம்" நிறுவனத்தினால் 5 பாடசாலைகளைச் சேர்ந்த 169 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழர் விளையாட்டுத் துறையினரின் அனுசரணையில் கனகராயன்குளத்தில் அமைந்துள்ள "வெளிச்சம்" நிறுவனத்தினால் மாங்குளம் பகுதியில் உள்ள பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 56 மாணவர்களுக்கும், குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 12 மாணவர்களுக்கும், ஹீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கும், மன்னகுளம் அ.த.க பாடசாலையைச் செர்ந் 14 மாணவர்களுக்கும் மற்றும் பெரியகுளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 44 மாணவர்களுக்கும் இன்று (2019/01/11) கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வெளிச்சம் அமைப்பினூடாக 169 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு.
Reviewed by Mankulam News
on
1/11/2019 06:18:00 pm
Rating:
No comments: