Seo Services

மாங்குளம் பழைய மாணவர் சங்க கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய் (2019/01/08)




மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தினுடைய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (2019/01/08) நடத்த தீர்மானம்

மாங்குளம் மகாவித்தியாலயத்தின் பழையமாணவர்களின்  தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் பாடசாலையின் 2019ம் ஆண்டின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் செவ்வாய் கிழமை (2019/01/08) மாங்குளம் மத்திய மகா வித்தியால பிரதான மண்டபத்தில் பிற்பகல் 04 மணிக்கு இடம்பெறவுள்ளது.

எனவே அனைத்து பழைய மாணவர்களும் இக்கலந்துரையாடலில்  கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தகவல்

திரு.செ.பிறேமகாந்
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயம்
மாங்குளம் பழைய மாணவர் சங்க கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய் (2019/01/08) மாங்குளம் பழைய மாணவர் சங்க கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய் (2019/01/08) Reviewed by Mankulam News on 1/06/2019 09:44:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.