Seo Services

மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் NSB இஸ்திரி சேமிப்புகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன...!!


மாங்குளம் அஞ்சல் அலுவலகம் மற்றும் அதனுடன் இணைந்த 7 உப அஞ்சல் அலுவலகங்களில் தேசிய சேமிப்பு வங்கி (NSB) கணக்கான "கப்டன் இஸ்திரி" கணக்கின் சேமிப்பிற்கான பரிசில்கள் வழங்கும் நிகள்வு நேற்று (2019-05-07) மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கணக்கின் மூலம் மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் ரூ_117,000/= மற்றும் ஏனைய 7 உப அஞ்சல் அலுவலகங்களில் இருந்தும் மொத்தமாக ரூ_650,000/= வரையிலும் 112 சேமிப்பு கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது.
இதிலே புதிதாக 37 கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இது மட்டுமின்றி சிறிய வைப்புகளுக்காக உண்டியல் மற்றும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் அஞ்சல் அலுவலகமாக மாங்குளம் அஞ்சல் அலுவலகம் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியது.

இதுமட்டுமல்லாது வடக்கு மாகாணத்திலே சிறந்த அஞ்சல் அலுவலகமாக மாங்குளம் அஞ்சல் அலுவலகம் வளர்ச்சி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"கப்டன் இஸ்திரி" சேமிப்பு கணக்கிற்கான பரிசு விபரங்கள்

ரூ 2,500/=   குடை
ரூ 3,500/=   தண்ணீர் போத்தல்
ரூ 4,500/=    புத்தகப் பை
ரூ 5,500/=    மழைக் கவசம்

முதியவர் கணக்கு

ரூ 5,000/=      பெரிய குடை
ரூ 15,000/=    பிட்டு மேக்கர்
ரூ 25,000/=     மிள் மின் ஏற்றும் மின் விளக்கு




Source (fb) - Mankulam Po
மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் NSB இஸ்திரி சேமிப்புகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன...!! மாங்குளம் அஞ்சல் அலுவலகத்தில் NSB இஸ்திரி சேமிப்புகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன...!! Reviewed by S.DilaxShan on 5/08/2019 07:50:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.