வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அமரர் நாகராசா பார்வதிதேவி அவர்களின் 8வது ஆண்டு நினைவு நாளான இன்று (2019-05-02) அவரது மகனான குகதாசன் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழை அமைப்பில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது பாதிக்கப்பட்டு வீடுகளிலும் உறவினாராலும் பாரமரிக்க முடியாத முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான இல்லத்தில் வாழ்ந்து வரும் பயனாளிகளின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்துகொள்ளும் முகமாக ரூபா 20,000/= பெறுமதியான உலர் உணவுப்பொருள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
No comments: