Seo Services

Feed The Poor - உணவளிப்போம் அமைப்பின் ஊடாக வீடு திருத்த பணிகளுக்காக நிதி உதவி........!



கணவனி்றனனி ஐந்து பெண் பிள்ளைகளுடன் பெரிதும் அல்லல்படும் மாங்குளம், புதிய கொலனி (New Colony) பகுதியில் வசிக்கும் தவக்குமார் தர்சினி குடும்பத்திற்கு நோர்வே நாட்டில் வசிக்கும் திரு.யுவகாந்த், திருமதி துஸ்யந்தி யுவகாந்த் தம்பதியினரால்  வீடு திருத்துவதற்காக ரூபா 100,000 அனுப்பி வைக்கப்பட்டு அப்பணம் அவர்களின் கையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5 பெண் பிள்ளைகளுடன் வீட்டின் முன்,பின் கதவுகளின்றியும், மலசலகூட வசதி இன்றியும் தாங்கள் வாழ்வதால் தமக்கு வீடு திருத்த உதவி செய்யுமாறு தவக்குமார் தர்சினி அவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்தே சுயதொழில் உதவிகள் செய்யப்படாமல் வீடு திருத்த உதவி வளங்கப்பட்டது.



Feed The Poor - உணவளிப்போம் அமைப்பின் ஊடாக வீடு திருத்த பணிகளுக்காக நிதி உதவி........! Feed The Poor - உணவளிப்போம் அமைப்பின் ஊடாக வீடு திருத்த பணிகளுக்காக நிதி உதவி........! Reviewed by Mankulam News on 4/02/2019 12:33:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.