குறித்த ஆண்டுக்கான இப் பரீட்சைக்கு இப் பாடசாலையில் இருந்து 24 மாணவர்கள் தோற்றிய நிலையில் 22 மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக பாடசாலைக்கும் , கிராமத்திற்கும் பெரும்புகழைச் சேர்த்ததனூடாக ஏனைய மாணவர்களின் (க.பொ.த) உயர்தர கல்வியை இப் பாடசாலையிலே மேற்கொள்வதற்கு வழி வகைகளை ஈட்டித் தந்த மாணவர்களையும் அப் பெருமைக்கு அயராது உழைத்த அதிபர், ஆசிரியர்களையும் அனைத்து பெற்றொர்களும் வாழ்த்துகின்றார்கள்.
மு/திருமுறுகண்டி இந்து வித்தியாலயம் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளில் வரலாற்றுச் சாதனை......!!
Reviewed by Mankulam News
on
4/05/2019 09:54:00 pm
Rating:
No comments: