மாங்குளம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத் தெரிவு விரைவில் இடம்பெற இருப்பதனால் அக் கிராமத்தில் வசிக்கும் சங்கத்தில் இணைவதற்கு ஆர்வமுள்ளவர்கள் உரிய சந்தாப் பணத்தினை எதிர்வரும் 2019-04-18 ஆம் திகதிக்கு முன்னராக செலுத்தி இணைந்து கொள்ள முடியும்.
சந்தாப் பணம் செலுத்துவதில் பிரச்சினைகள் காணப்படின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தவும்.
இத் தகவலை அறிந்தவர்கள் உரியவர்களுக்கு தகவல் கிடைக்கும் வகையில் தெரியப்படுத்தவும்.
மாங்குளம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத் தெரிவு விரைவில்....!!
Reviewed by S.DilaxShan
on
4/10/2019 10:32:00 pm
Rating:
No comments: