வேலை நடைபெறும் இடங்களை பார்வையிட்டு திருத்தம் செய்யப்பட்ட பகுதியில் ஏற்கனவே பயன்படுத்தி இருந்த பொருட்களை பொறுப்பெடுத்தனர். ஒப்பந்த வரையறையின் படி செய்யாத வேலைகளில் மிகுதியாகும் நிதியில் இருந்து ஒப்பந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்படாத சில வேலைகளை அனுமதி பெற்று செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
பாடசாலையின் ஒப்பந்த வேலை தொடர் கண்கானிப்பில் இருந்து வருகிறது என்பதை பாடசாலையின் நலன் விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறனர் துணுக்காய் கல்வி வலய உறுப்பினர் ப.நாகேந்திரன் அவர்கள்.
மு/மாங்குளம் ம.ம.வி வகுப்பறைகள் திருத்த ஒப்பந்த வேலைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது!
Reviewed by Mankulam News
on
2/07/2019 08:01:00 pm
Rating:
Reviewed by Mankulam News
on
2/07/2019 08:01:00 pm
Rating:

No comments: